Competition

💐💐💐💐💐💐💐💐💐

கட்டுரை போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகிய 15 போட்டியாளர்கள் :

💐💐💐💐💐💐💐💐💐


1. முஹ்யித்தீன் அப்துல் காதர் (மக்தூமிய்யா அரபிக் கல்லூரி)


2. ரியாஜ் அஹ்மது ( தாவூதிய்யா அரபிக் கல்லூரி)


3. ருசாத் (அஸ்-ஸலாம் அரபிக் கல்லூரி)


4. உமர் பாரூக் (மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி)


5. முஹம்மது ஜுபைர் (மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி)


6. ராஷித் அஹ்மது (இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி)


7. முஹம்மது ஹாஷிம் (இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி)


8.முஹம்மது அன்வர் ஜாவித் (ஆமிர் கலீமி அரபிக் கல்லூரி)


9. அப்பாஸ் (தாருல் உலூம் ஹுஸைனிய்யா)


10. முஹம்மது தௌபிக் (இர்ஷாதுல் உலூம் அரபிக்கல்லூரி)


11. முஹம்மது அன்சாரி (ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரி)


12. அமீருத்தீன் ( ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி)


13. முஹம்மது மாஹிர் அமீர் (ஜாமிஆ இர்பானிய்யா)


14. அப்துல் லத்தீஃப் (ஜாமிஆ அல்-அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரி)


15. காதர் இப்ராஹீம் (அதாயி அரபிக் கல்லூரி)



📢📢📢📢📢📢📢📢

இவர்கள் மட்டும் வரக்கூடிய 05/01/2024 ஆம் தேதி நேரில் வரவும்...

📢📢📢📢📢📢📢📢

📢📢📢📢📢📢📢📢📢

இந்த 15 போட்டியாளர்களிலிருந்து நடுவர் நேர்காணல் செய்து முதல் 3 வெற்றியாளர்களை 05/01/2024ஆம் தேதி  தேர்ந்தெடுப்பார்கள்.

📢📢📢📢📢📢📢📢📢


 Judges for the Competition  


                                   


     

Markez-AL-Islah  State Level Competition -2023

 

Promo Video  

போட்டியில் கலந்துகொள்வதற்கான முக்கிய நிபந்தனை:-


ஏற்கனவே அறிவித்திருந்ததைப் போன்று

👉 ஆலிம் மத்ரஸாவில் இறுதியாண்டு ஓதிக் கொண்டிருக்கும் (பட்ட تحصيل வகுப்பு) மாணவராக இருத்தல் அவசியம்.


👉குறிப்பு:- 

 போட்டியாளர்கள் போட்டிக்காக வரும்போது "பட்ட வகுப்பு ஆலிம் மாணவர்" தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான "சான்று கடிதம்" கொண்டு வர வேண்டும்.


👉கட்டுரையாளர்கள்  தங்கள் கட்டுரையை அனுப்பும் போது அத்துடன்  சான்றிதழையும் இணைத்து அனுப்பவேண்டும்.


📌 சான்று கடிதம் இல்லாதவர்களின் பங்கேற்பு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது.


📢📢📢📢📢📢📢📢📢


📢📢📢📢📢📢📢📢📢

போட்டி சம்பந்தமான முக்கியமான அறிவிப்பு:-

📢📢📢📢📢📢📢📢📢


👉 கட்டுரைப் போட்டியில் பதிவு செய்தவர்கள் தங்களின் கட்டுரைகளை அழகிய முறையில் எழுதி மர்க்கஜ் அல் -  இஸ்லாஹின் முகவரிக்கு 25/12/2023 ஆம் தேதிக்குள் கொரியரில் அனுப்ப வேண்டும். 


👉 அனுப்பப்பட்ட கட்டுரைகளில் - 10 நபர்களின் கட்டுரைகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த குழுமத்தில் 01/01/2024 அன்று அறிவிக்கப்படுவார்கள்.


👉 தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் 05/01/2024 அன்று மர்க்கஜ் அல் -  இஸ்லாஹிற்கு நேரடியாக வரவேண்டும். அவர்களின் கட்டுரைகளை நடுவர்கள் நேர்காணல் அடிப்படையில் மீளாய்வு செய்து, அதனடிப்படையில்  முதல் 3 நபர்களை வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


 ✍️ ✍️ ✍️ ✍️ ✍️✍️ ✍️

இன்ஷா அல்லாஹ் (05/01/2024) வெள்ளிக்கிழமை அன்று இறுதி சுற்றில் கலந்து கொள்வதற்கான நுழைவுப்பதிவு சரியாக காலை 08:40 மணிக்குள் முடிவடைந்துவிடும். 

 ✍️ ✍️ ✍️ ✍️ ✍️✍️ ✍️


👉 பகலில் - இறுதி சுற்றுக்கு வந்துள்ள 10 கட்டுரையாளர்கள்  நடுவர் அவர்களால் நேர்காணல் மூலம் மீளாய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


💐💐💐💐💐💐💐💐💐


வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் இறுதி அமர்வு

🎁🎉🎁🎉🎁🎉🎁🎉🎁

(மாலை 06:30 - 08:00)

_நிறைவுரை, வெற்றியாளர் அறிவிப்பு, துஆ, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் “பாராட்டு சான்றிதழ்” மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்._

🎁🎉🎁🎉🎁🎉🎁🎉🎁


👉 குறிப்பு:- இறுதிச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை அன்றே பெறுவார்கள். கட்டுரை எழுதி இறுதி சுற்றுக்கு வராத மற்ற அனைவருக்கும், - பாராட்டு சான்றிதழ்களும், ஊக்கத் தொகையும் மர்க்கஜ் அல் -  இஸ்லாஹிற்கு வரக்கூடிய உங்கள் மத்ரஸா சக மாணவர்களிடம் கொடுத்து அனுப்பப்படும். உங்கள் மதரசாவிலிருந்து மற்ற போட்டிகளில் கலந்து கொள்ள யாரும் வரவில்லை என்றால்,  அவர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பப்படும்.


போட்டி சம்பந்தமான முக்கியமான அறிவிப்பு:-

📢📢📢📢📢📢📢📢📢


(போட்டியாளர்கள் தங்களின் போக்குவரத்து முன்பதிவிற்கு ஏதுவாக தற்போதே இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது)


 ✍️ ✍️ ✍️ ✍️ ✍️✍️ ✍️

இன்ஷா அல்லாஹ் (05/01/2024) வெள்ளிக்கிழமை அன்று  போட்டியில் கலந்து கொள்வதற்கான நுழைவுப்பதிவு சரியாக காலை 08:40 மணிக்குள் முடிவடைந்துவிடும். 

 ✍️ ✍️ ✍️ ✍️ ✍️✍️ ✍️


1⃣ முதல் சுற்று:-

சரியாக 09:00 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணிக்கு நிறைவுபெறும். 


📌 ஜும்ஆ தொழுகை:-

பாங்கு - 12:30

குத்பா - 12:45

தொழுகை - 12:55


📌 உணவு இடைவேளை:-

01:05 - 02:00


இரண்டாம் சுற்று:-

02:00 மணிக்கு ஆரம்பித்து 03:15 மணிக்கு நிறைவுபெறும்


📌 மூன்றாம் சுற்றுக்கான தயாரிப்பு நேரம்:-

03:15 - 04:45 (குறிப்பு:- இறுதி சுற்றுக்கான தயாரிப்பு நேரம் 1½ மணிநேரம் மட்டுமே) 


📌 அஸர் தொழுகை:-

பாங்கு 04:30

தொழுகை - 04:45


 மூன்றாம் சுற்று:-

05:00 மணிக்கு ஆரம்பித்து 06:00 மணிக்கு நிறைவுபெறும்.


📌 மஃரிப் தொழுகை:-

06:10 - 06:30 


இறுதி அமர்வு:-

🎁🎉🎁🎉🎁🎉🎁🎉🎁

(06:30 - 08:00)

_நிறைவுரை, வெற்றியாளர் அறிவிப்பு, துஆ, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் “பாராட்டு சான்றிதழ்” மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்._

🎁🎉🎁🎉🎁🎉🎁🎉🎁


📢📢📢📢📢📢📢📢

பயணம் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு

📢📢📢📢📢📢📢📢


குறிப்பு:-

 👉  மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்* பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வழியில் கடலூருக்கு அருகாமையில் (4KM தொலைவில்) இருப்பதால்,  போட்டியாளர்கள் தங்களின் பயணத்தை கடலூர் வழியாக அமைத்து கொண்டால் இலகுவாக இருக்கும். 


👉 பாண்டிச்சேரி வழியாக வரும்போது 14KM தொலைவு இருப்பதால் 

கடலூர் வழியாக தங்களின் பயணத்தை அமைத்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.


🚆🚆🚆🚆🚆🚆

கடலூரில் இருக்கும் Railway station  விவரம்


1:  Cuddalore port junction (CUPJ) 

2:  Tirupadripulyur junction (TDPR) 


கடலூர் வழியாக Train, Bus போக்குவரத்து இல்லாதவர்களுக்கு:-


1:  Villupuram (VM) 

2:  Puducherry (PDY)

அழைப்பில் மகிழும்:-

மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,

_ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுகலை பயிற்சி மையம்_


81, வார்கால் ஓடை வீதி, 

மனப்பட்டு, 

(புதுச்சேரி To கடலூர் ECR ஹைவே)

புதுவை-607402.


தொடர்புக்கு:

+919092957471

9442207864,

9047391927,

0413 2611112.


கடலூர் வழியாக வரக்கூடியவர்கள்:- 

கடலூரில் இறங்கி, பஸ்டான்டிலிருந்து *5ஆம் நம்பர் ஷேர் ஆட்டோ வில் ஏறி "குட்னைட் கொசுவர்த்தி கம்பெனி" ஸ்டாப்பில்* இறங்கி வார்கல் ஓடை சந்தில் 1/2 கிலோமீட்டர் உள்ளே வரவும்....


விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து வருபவர்கள்:-

 பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்ட் வந்து, *"பாகூர்" டவுன் பஸ்ஸில் ஏறி "குட்னைட் கொசுவர்த்தி கம்பெனி" ஸ்டாப்பில்* இறங்கி வார்கல் ஓடை சந்தில் 1/2 கிலோமீட்டர் உள்ளே வரவும்....

 

தொடர்புக்கு:- 

+919092957471

+919047391927

9443957471

9442207864


Mail: markezalislah@gmail.com


To know more visit our Website:

www.markezalislah.blogspot.com 


📍Google map address - Click link 👇:-

https://maps.app.goo.gl/7wwvZr2yzdNPf85H8 



 



Click & Download Above Competition Poster 👆🏿

No comments:

Post a Comment