Faculty


ஸ்தாபகர் :
            மொலானா மொளவி அல்ஹாஜ்
            சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி
            ( ஃபாருக் பாக்கவி )
பேராசிரியர்கள்

துறைகள்
மொலானா மொளவி முஃப்தி முஹம்மது ஃபைஸல் பாக்கவி, M.A. ஹளரத்

தப்ஸீர் , ஹதீஸ் , ஃபிக்ஹ்

மொலானா மொளவி அப்துஸ் சமத் பாக்கவி ஹளரத்
கிராத் , ஹிஃப்ஜ் , இமாமத் செய்வதர்கான பயிற்சி
மொலானா மொளவி முஹம்மது ஆதில் நிஜாமி பிலாலி B.com.,M.A.,
தாரீக் (வரலாறு) , ஆங்கிலம் , அறிவியல் , பயான் பயிற்சி

ஜனாப் நூருல் ஹக் நிஜாமி BCA.,MCITP.,
கம்ப்யூடர் , பொது அறிவு

*****************************************************************************************************************
கௌரவ பேராசிரியர் (VISITING PROFESSORS) களுக்கான அட்டவணை
    “மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்ன் 40 நாட்கள் தர்பிய்யத் வகுப்பில் குறைந்தது ஒவ்வொரு 6 நாட்களுக்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ கீழ்காணும் ஒவ்வொரு துறையிலும், அத்துறை வல்லுனர்களாகத் திகழ்பவர்கள், கௌரவ பேராசிரியர்களாக வருகை தந்து உயர்ந்த பயிற்சிகளை அளிப்பார்கள்.


துறைகள்
துறை வல்லுனர்கள்
1
ஃபிக்ஹ் - மார்க்க சட்டம்
1) புதிய சட்ட விளக்கங்கள்  (ஜதீத் மஸாயில்)
2) இமாமத்திற்கு தேவையான அத்தியாவசியமான சட்டங்கள்
3) அன்றாட செயல்பாடுகளில் ஏற்படும் ஃபிக்ஹ் மஸாயில்கள் தொடர்பிலான சிக்கல்களுக்கு தெளிவுகள்
4) ஒரு ஆலிமுக்கும் - இஸ்லாமிய சமுதாயத்திற்கும் மத்தியிலான முதிர்ச்சிபெற்ற அனுபவங்கள்.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா p.s.p.ஜைனுல்ஆபிதீன் ஹளரத் கிப்லா அவர்கள்
முன்னாள் முதல்வர்
பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் வேலூர்.
(தலைமை கௌரவ ஆசிரியர் மா;க்கஜ் அல்இஸ்லாஹ்)
2.
1)  மத்ஹபுகளுக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க விளக்கங்கள்.
2)  அஹ்லே ஹதீஸ், அஹ்லே குர்ஆன், காதியானிகள் போன்ற மார்க்க குழப்பவாதிகளுக்கு பதில்கள்.
மௌலானா-மௌலவி அல்ஹாஜ் (தொண்டி) முஹம்மது முஸ்தபா ஹளரத் கிப்லா அவர்கள் முதல்வர்-ஸ்தாபகர் ஜாமிஆ அஜ்ஹரிய்யா தொண்டி ஜாமிஆரய்ஹானா மதுரை (முன்னாள் செயலாளர் மஜ்லிசு மதாரிசுல் அரபிய்யா)

3
பயான் - பேச்சாற்றல்
1)  காலத்துக்கு ஏற்ற தலைப்புகளை தேர்ந்தெடுப்பது.
2)  மக்கள் ஆர்வமாக கேட்கும் வகையில் குறிப்பெடுப்பது.
3)  சமூகம் பயன்பெறும் முறையில் உபதேசம் செய்வது.
மௌலானா-மௌலவி காஜா முஹ்யித்தீன் பாக்கவி அவர்கள் (சன்மார்க்க சீர்திருத்த பேச்சாளர்   மேலப்பாளையம்)
4
1)  கம்ப்யூட்டரி(computer)ன் பயன்பாட்டின் மூலம் மேம்பாடான மார்க்க சேவைகள் செய்வது.
2)  சிறந்த. நவீன முறையில் எழுத்தாற்றல் மூலம் மார்க்க சேவை.
3)  சமூகத்திற்கு ஆலிம்கள் என்ன செய்யலாம்என்ன செய்ய முடியும் போன்ற மையக் கருத்தை முன்னிறுத்தி சுயமுன்னேற்ற (Self-Improvement) பயிற்சிகள்
மௌலானா மௌலவி (கோவை) அப்துல் அஜீஸ் பாக்கவி அவர்கள்
சீர்திருத்த எழுத்தாளர்
பேச்சாளர் - பொதுச் சேவை, சன்மார்க்க உலக தகவல், கம்ப்யூட்டர் வல்லுனர்
5
தஃவா
1) இஸ்லாத்தின் கொள்கைகளில் குழம்பி போனவர் (குழப்பவாதி)களுக்கு அழைப்பு கொடுப்பது.

2)இஸ்லாத்தை விட்டு விலகிப்போன (புறக்கணிப்பாளர்)களுக்கு அழைப்பு

3)  இஸ்லாத்தை அறியாதவர்கள் (அ) அறிந்து கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கு (அ) எதிர்ப்பவர்களுக்கு, ஹிந்து, கிறுத்துவம் போன்ற பிற மத வேத நூல்களை மேற்கோள் காட்டி அழகிய முறையில் அழைப்பு கொடுப்பது.
மௌலானா மௌலவி பேராசிரியர் அல்ஹாஜ் கான்முஹம்மது பாக்கவி அவர்கள்

தலைமை மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர், சமூக சீர்த்திருத்த ஆர்வலர், முன்னாள் பேராசிரியர் பாக்கியாத்துஸ்லாலிஹாத் வேலூர்.
6
வரலாறு: இஸ்லாமிய வரலாறு
1)  இந்திய வரலாறு
2)  இந்திய இஸ்லாமிய மன்னர்களின் வரலாறு
3)  உலக வரலாறு (சுருக்கமாக)
ஆலிஜனாப் அல்ஹாஜ் டாக்டர் சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள்

 -பொதுச் செயலாளர் M.A.B.sc.,PHD தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
(முன்னாள் முதல்வர் & தமிழ்துரை)

தலைவர் காயிதே மில்லத் கல்லூரி சென்னை

7
அரசாங்கத்துறைகளில் இருந்து சிறுபான்மை நலச்சார்பிலான உதவிகளைப் பெறுவதற்கான வழிகாட்டல்கள்.
ஜனாப் சபீயுல்லஹ்
 - POLICE INSPECTER     ஜனாப் சித்தீக்                - தாஸில்தார் (ஓய்வு) அரசு சிறுபான்மைத்துறையில் அனுபவமுள்ள முஸ்லிம் அறிஞர்கள்


 மேலே குறிப்பிட்டுள்ள துறைகள் அன்றி, பிழையின்றி தமிழ் எழுதுவது, பேசுவது / ஆங்கிலம் எழுதுவது, பேசுவது / மக்தப் மதரஸாக்களை நவீன முறையில் குறுகியகால கட்டத்தில் ஒதிகொடுப்பது / மஹல்லாவை கட்டுக் கோப்புடன் வழிநடத்துவது இந்திய அரசியல் / IAS – IPSஅரசு வேலைகள் மற்ற படிப்புகள் பற்றி வழிகாட்டல், போன்ற இன்ன பிறதுறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.  (இன்ஷா அல்லாஹ்)        

No comments:

Post a Comment